My dear co bloggers,

[05:02, 09/02/2021] N.V. Subbaraman: Good morning.”FEB.9th. NATIONAL WEAR RED DAY! ” is in Envius Thoughts today in https://nvsr.wordpress.com/ for your kind read and response. Thanks. எனது புதிய நூல் “கத்தும் குயிலோசை” சில பிரதிகள் ரூ.75/- விலையில் இருக்கின்றன. வேண்டுவோர் தமது முகவரியையும், எத்தனை வேண்டும் என்பதையும் இங்கே பதிவிட்டால், தூதஞ்சலில் அனுப்பிவைக்க ஏதுவாக இருக்கும். உரிய துகையை பணவிடை,காசோலை வழி முனைவர் என்.வி சுப்பராமன், 12/1045, ஜீவன் பீமா நகர், சென்னை 600101 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நேராகப் பெற விரும்புவோர், அலைபேசியில் (9840477552) தெரிவித்து விட்டு நேரில் அணுகியும் பெற்றுக் கொள்ளலாம். ஜீவன் பீமா நகர்.அண்ணாநகர் மேற்கு, சென்னை பப்ளிக் ஸ்கூலிற்குப் பின்னால் இருக்கிறது.
.With regards.
Yours
N V Subbaraman